/ தினமலர் டிவி
/ அரசியல்
/ நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பத்திரமாக மீட்பு! Karuppanadhi Dam | Tenkasi | Devotees Rescue
நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பத்திரமாக மீட்பு! Karuppanadhi Dam | Tenkasi | Devotees Rescue
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே கருப்பா நதி அணை உள்ளது. அதன் அருகில் அனுமன் ஆற்றின் கரையோரம் உள்ள பூர்ண புஸ்கல பெரிநாயகம் கோயிலுக்கு நேற்று கார்த்திகை வழிபாட்டுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் சென்றனர். அப்பகுதியில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அணை பாதுகாப்பு கருதி முன்னறிவிப்பின்றி 500 கனஅடி நீர் ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் கோயிலுக்கு சென்ற பக்தர்கள் திரும்ப முடியாமல் தவித்தனர்.
டிச 14, 2024