உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / விஜயை வைத்து டில்லியில் பகீர் அரசியல் | karur stampede | tvk vijay issue | cong vs bjp | vijay issue

விஜயை வைத்து டில்லியில் பகீர் அரசியல் | karur stampede | tvk vijay issue | cong vs bjp | vijay issue

ரஜினி எடுத்த அரசியல் முடிவு விஜய் பற்றி டில்லியில் அதிர்ச்சி கரூர் சம்பவத்தால் தவெக என்னாகும்? கரூரில் நடந்த கோர சம்பவம் தமிழக அரசியலை மட்டுமன்றி டில்லி அரசியலையும் புரட்டிப்போட்டுவிட்டது. விஜயின் அடுத்த பிரசாரம் கேள்விக்குறியாகி விட்ட நிலையில், கரூர் சம்பவத்தை அனைத்து அரசியல் கட்சிகளுமே, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றன.

அக் 05, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Manaimaran
அக் 05, 2025 10:21

அ.தி.முக. பா.சா. கூட்டனியில் இணைந்தால் தப்பலாம் இல்லாவிடில் .தி.மு.க. விழுங்கிவிடும்


raja
அக் 05, 2025 12:01

திமுக வின் பி டீம் தான் த வே க....


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ