உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கரூரில் செந்தில் பாலாஜியுடன் இறங்கிய கமல் karur stampede | tvk vijay issue kamal haasan karur visit

கரூரில் செந்தில் பாலாஜியுடன் இறங்கிய கமல் karur stampede | tvk vijay issue kamal haasan karur visit

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் எம்பியுமான கமல் ஹாசன், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் சென்று கரூரில் துயர சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இதுவரை கரூர் வந்து பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காத தவெக தலைவர் விஜயை மறைமுகமாக சாடினார். #PoliticsInKarur #TamilNaduNews #CurrentAffairs #StampedeAwareness #SocialIssues #PoliticalDebate #PublicSafety #CommunityResponse #KarurUpdates #DMKStance #TVKDiscussion #CivicEngagement #ResponsibleReporting

அக் 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ