வாசகர்கள் கருத்துகள் ( 1 )
MLA ஆஸ்பத்திரி பெயரை சொல்ல திறனற்றவர்கள்
கிட்னி வழக்கு: பழனிசாமி பகீர் குற்றச்சாட்டு | Kidney Scam | Palaniswami ADMK | DMK MLA Hospital
திமுக எம்எல்ஏ ஆஸ்பிடலை காப்பாற்ற நடந்த சூழ்ச்சிகள் திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பிடலில் கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்வதற்கான உரிமத்தை மருத்துவ சேவைகள் இயக்குநரகம் ரத்து செய்திருந்தது.
MLA ஆஸ்பத்திரி பெயரை சொல்ல திறனற்றவர்கள்