/ தினமலர் டிவி
/ அரசியல்
/ நடிகை குஷ்பூ சென்னையில் பரபர பேச்சு Kushbu | Magalir Darbar | Chennai | Woman Power Movement |
நடிகை குஷ்பூ சென்னையில் பரபர பேச்சு Kushbu | Magalir Darbar | Chennai | Woman Power Movement |
சென்னையில் பெண் சக்தி இயக்கம் சார்பில் மகளிர் தர்பார் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகை குஷ்பூ, பெண்கள் பொருளாதார சுதந்திரத்துடன் மேலெழுந்து வரும்போது, தைரியம் தானாக வரும் என்றார்.
செப் 05, 2024