உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மொழி திணிப்பு என திமுக ஏமாற்றுகிறது | L murugan | New Education Policy | NEP | Hindi

மொழி திணிப்பு என திமுக ஏமாற்றுகிறது | L murugan | New Education Policy | NEP | Hindi

திமுக அரசு செய்வது நவீன தீண்டாமை! அரசு பள்ளிக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை? புதிய கல்விக்கொள்கையில் எந்த மொழியையும் படிக்க வேண்டும் என்று மத்திய அரசு திணிக்கவில்லை. திமுக அரசுதான் மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கிறது என மத்திய இணையமைச்சர் எல் முருகன் கூறினார்.

பிப் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ