உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / நிலத்தை லஞ்சமாக பெற்று ரயில்வே பணி ஆணை வழங்கிய வழக்கு | Lalu Prasad Yadav

நிலத்தை லஞ்சமாக பெற்று ரயில்வே பணி ஆணை வழங்கிய வழக்கு | Lalu Prasad Yadav

பீகார் முன்னாள் முதல்வரும், ஆர்ஜேடி தலைவருமான லாலு பிரசாத் யாதவ், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில், ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது, ரயில்வேயில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்தார். தகுதியற்றவர்களுக்கும், விதிகளை மீறியும் பணி நியமனம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஜன 09, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை