/ தினமலர் டிவி
/ அரசியல்
/ சர்ச்சையை கிளப்புவது தான் ஸ்டாலினின் திட்டம்!| L.Murugan | CM Stalin | DMK | Governor Ravi
சர்ச்சையை கிளப்புவது தான் ஸ்டாலினின் திட்டம்!| L.Murugan | CM Stalin | DMK | Governor Ravi
சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே பாஜ அமைப்புசாரா ஓட்டுநர்கள் பிரிவு சார்பாக ஆட்டோ டிரைவர்கள் ஆயுத பூஜை கொண்டாடினர். இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்று ஆட்டோ டிரைவர்களுக்கு குக்கர் மற்றும் இனிப்புகளை வழங்கினார்.
அக் 20, 2024