ராஜ்நாத் சிங் வந்ததை அரசியல் ஆக்க கூடாது L.Murugan| Minister | Nellai
மாநில அரசின் ஒரு நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் கலந்து கொண்டார். அது அரசியலுக்கு அப்பாற்பட்டது; அரசியலாக பார்க்க கூடாது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
ஆக 20, 2024