உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / வாய் திறக்காத ஸ்டாலின் நீலி கண்ணீர்: எல் முருகன் lpg cylinder price hike| l murugan| mk statlin

வாய் திறக்காத ஸ்டாலின் நீலி கண்ணீர்: எல் முருகன் lpg cylinder price hike| l murugan| mk statlin

சமையல் கேஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா அல்லது அவர்களது வயிறு எரிய வேண்டுமா? என கேட்டு இருந்தார். இச்சூழலில், கேஸ் சிலிண்டர் விலை உயர்வு தொடர்பான கேள்விக்கு மத்திய இணையமைச்சர் எல் முருகன் பதில் அளித்தார்.

ஏப் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை