/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பரபரப்பை பற்றவைத்த பட்னவிஸ் தாய் பேட்டி Maharashtra election results| Devendra fadnavis
பரபரப்பை பற்றவைத்த பட்னவிஸ் தாய் பேட்டி Maharashtra election results| Devendra fadnavis
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜ கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. பாஜ இதுவரை இல்லாத வகையில் 125 இடங்களுக்கு மேல் முன்னிலை வகிக்கிறது. அதன் கூட்டணி கட்சிகளான சிவசேனா 55 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 40 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன
நவ 23, 2024