உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மகாவி.,ல் ஷிண்டே வெற்றியை கொண்டாடும் மகன் |

மகாவி.,ல் ஷிண்டே வெற்றியை கொண்டாடும் மகன் |

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் பாஜ தலைமையிலான தேஜ கூட்டணி 223 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா போட்டியிட்ட 81 இடங்களில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்று உள்ளது. ஷிண்டே மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே குடும்பத்தினருக்கு இனிப்பு வழங்கி வெற்றியை கொண்டாடினார். ஸ்ரீகாந்த் ஷிண்டே கல்யாண் தொகுதி எம்பி ஆவார்.

நவ 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ