உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மன்மோகன் சிங் குடும்பத்துக்கு ஆறுதல் சொன்ன தலைவர்கள் manmohan singh | leaders tribute former pm

மன்மோகன் சிங் குடும்பத்துக்கு ஆறுதல் சொன்ன தலைவர்கள் manmohan singh | leaders tribute former pm

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் உடல் நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவரது உடல் டெல்லியில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் மோடி, ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

டிச 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை