/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மகாராஷ்டிராவில் இட ஒதுக்கீடு போர் தீவிரம் | Manoj Jarange | Maratha Reservation Protest | Mumbai
மகாராஷ்டிராவில் இட ஒதுக்கீடு போர் தீவிரம் | Manoj Jarange | Maratha Reservation Protest | Mumbai
மராத்தா போராட்டம் தீவிரம் ஸ்தம்பித்து போன மும்பை அடம் பிடிக்கும் மனோஜ் ஜராங்கே மகாராஷ்டிராவில் மராத்தா சமூக மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு கோரி, அந்த சமூகத்தினர் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். மராத்தா சமூகத்தினருக்கான போராட்டத்தை முன்னெடுத்து நடத்தும் மனோஜ் ஜராங்கே பல விதமான போராட்டங்களை நடத்தி வருகிறார். இம்முறை தங்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அறிவிக்கப்படும் வரை, உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ள மனோஜ் ஜராங்கே, 29ம் தேதி முதல் மும்பை ஆசாத் மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
செப் 02, 2025