உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி-பரபரப்பு mansoon parliament session | pm modi | india vs pak

லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி-பரபரப்பு mansoon parliament session | pm modi | india vs pak

பரபரப்பான சூழலில் இன்று பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் துவங்கியது. லோக்சபாவில் சபை ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி எம்பிக்கள் அமளி செய்ய ஆரம்பித்தனர். கேள்வி நேரம் துவங்கியதும் இந்த அமளி வெடித்தது.

ஜூலை 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை