உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அறிவிக்கப்படாத அவசர நிலையில் இப்படி பேச முடியுமா? | Media Freedom Conclave 2025 | Kolahala srinivas

அறிவிக்கப்படாத அவசர நிலையில் இப்படி பேச முடியுமா? | Media Freedom Conclave 2025 | Kolahala srinivas

எமர்ஜென்சி காலத்தில் படாதபாடு பட்ட பத்திரிகை சுதந்திரம் சொல்லமுடியாத அநியாயம் சென்னையில் நடந்த ஊடக சுந்திர மாநாட்டில் பேசிய மூத்த பத்திரிகையாளர் கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகை சுதந்திரத்தை தவறான விதத்தில் பயன்படுத்தாமல் ஒழுங்குபடுத்த வேண்டும் என்றார்.

ஜூன் 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி