உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / விஜயகாந்த் முதல் விஜய் வரை பின்பற்றிய ரகசியம்: எம்ஜிஆரின் கார் டிரைவர் ஓபன் டாக் | MGR Influence

விஜயகாந்த் முதல் விஜய் வரை பின்பற்றிய ரகசியம்: எம்ஜிஆரின் கார் டிரைவர் ஓபன் டாக் | MGR Influence

எம்ஜிஆர் அதிமுக என்கிற கட்சியை தொடங்கி 50 ஆண்டுகள் கடந்த பிறகும் அவர் மீதான கிரேஸ் இன்னும் குறையவில்லை. தமிழகத்தில் ஒவ்வொரு முறை புதிய கட்சி உதயமாகும் போதும் எம்ஜிஆர் என்கிற மூன்றெழுத்து மந்திரத்தை உச்சரிக்க தவறுவதில்லை. விஜயகாந்த், காமலஹாசனில் ஆரம்பித்து, அரசியலில் புதுமுகமான விஜய் வரைக்கும் இதனை கண் கூடாக பார்த்தோம். அரசியலுக்கு யார் வந்தாலும், காமராஜருக்கு அடுத்து அவர்கள் கண் முன் வந்து போவது எம்ஜிஆர் நினைவுகள் மட்டுமே. இப்படி ஒவ்வொருவருடைய ஆழ்மனதிலும் எம்ஜிஆர் எப்படி சென்றார்? அவரது நினைவுகள் நிலைத்து நிற்க என்ன காரணம்? அவரது சமூக சேவை, திரைப்படங்கள், அரசியல் உத்திகள் இன்றும் தமிழக அரசியலை வடிவமைக்கும் ரகசியம் என்ன? எம்ஜிஆர் என்ற அடையாளம் எத்தனை அரசியல் களங்களில் இன்னும் முகமாக நிற்கிறது? சினிமா, அரசியலை தாண்டி சாமானிய மக்களின் மனதுக்குள் எப்படி நுழைந்தார் என்பதை நம்மிடம் பகிர்ந்துள்ளார் எம்ஜிஆரின் கார் டிரைவர் காளியப்பன். #MGR #TamilNaduPolitics #VijayPolitics #KamalHaasan #AIADMK #TamilPoliticalLegacy #MGRInfluence #TamilCinemaPolitics #PoliticalIcon #TamilNaduElections

செப் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை