/ தினமலர் டிவி
/ அரசியல்
/ துரிஞ்சல் ஆற்றில் தடுப்பணை கேட்ட எம்எல்ஏவுக்கு துரைமுருகன் பதில் | Minister Duraimurugan
துரிஞ்சல் ஆற்றில் தடுப்பணை கேட்ட எம்எல்ஏவுக்கு துரைமுருகன் பதில் | Minister Duraimurugan
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் ஓடும் துரிஞ்சல் ஆற்றில் தடுப்பணை கட்டித்தரப்படுமா என்ற எம்.எல்.ஏ. பிச்சாண்டி கேள்விக்கு சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.
டிச 09, 2024