களேபரமான மனு தாக்கல் ! | DMK | Chennai | Election 2024 | Sekar Babu
வட சென்னை தொகுதியில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய திமுக, அதிமுக வேட்பாளர் ஒரே நேரத்தில் வந்தனர். யார் முதலில் தாக்கல் செய்வது என போட்டி ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது.
மார் 25, 2024