/ தினமலர் டிவி
/ அரசியல்
/ விமர்சனங்களை புறங்கையால் ஒதுக்கி விடுகிறேன் | MK Stalin | DMK | Letter to party executives | Europe
விமர்சனங்களை புறங்கையால் ஒதுக்கி விடுகிறேன் | MK Stalin | DMK | Letter to party executives | Europe
ஐரோப்பிய சுற்றுப்பயணம் செய்துள்ளது இதற்குத்தான்! மனம் திறந்த ஸ்டாலின் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். ஒரு டிரில்லியன் டாலர் என்ற பொருளாதார இலக்குடன் திராவிட மாடல் அரசு தொடர்ந்து முன்னேறி வருகிறது. அதை மேலும் விரைவுபடுத்த முதலீடுகளை ஈர்க்கத்தான் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை தொடங்கினேன்.
செப் 03, 2025