உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இதய துடிப்பை சீராக வைத்திருக்க அப்போலோவில் சிகிச்சை | MK stalin | Apollo Hospital | Dinamalar

இதய துடிப்பை சீராக வைத்திருக்க அப்போலோவில் சிகிச்சை | MK stalin | Apollo Hospital | Dinamalar

முதல்வர் ஸ்டாலின் கடந்த 21ம் தேதி வாக்கிங் சென்றபோது, திடீரென தலைசுற்றல் ஏற்பட்டது. சிகிச்சைக்காக சென்னை கிரீஸ்ம் சாலை அப்பேலோ மருத்துவமனையில் அட்மிட் ஆனார். அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. சீரற்ற இதய துடிப்பு இருந்ததே தலை சுற்றலுக்கு காரணம் என கண்டறியப்பட்டு, அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. இதய ரத்தநாள குழாயில் அடைப்பு இருக்கிறதா என்பதை கண்டறிய நேற்று முன்தினம் ஆஞ்சியோகிராம் பரிசோதனையும் செய்யப்பட்டது. அதில் பாதிப்பு ஏதும் இல்லை.

ஜூலை 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை