உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அம்பேத்கருக்கு பின் அமைச்சரவையில் கிரண் ரிஜிஜுக்கு கிடைத்த கவுரவம் | Modi | Ambedkar | Kiran Rijiju

அம்பேத்கருக்கு பின் அமைச்சரவையில் கிரண் ரிஜிஜுக்கு கிடைத்த கவுரவம் | Modi | Ambedkar | Kiran Rijiju

ராஜ்யசபாவில் நேற்று அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பார்லிமென்ட்டின் இரு சபைகளிலும் இன்று எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் லோக்சபா, ராஜ்யசபா இரு சபைகளும் முதலில் பகல் 2 மணி வரையும், பின் நாள் முழுதும் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், அம்பேத்கருக்கு பின் புத்த மதத்தை சேர்ந்த ஒருவரை மத்திய சட்ட அமைச்சராக்கி 71 ஆண்டுகளுக்கு பின் வரலாறு படைத்தவர் பிரதமர் மோடி என, ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசினார்.

டிச 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை