உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஜம்மு - காஷ்மீர் பிரசாரத்தில் எச்சரித்த பிரதமர் மோடி Modi at Jammu Kashmir | Jammu Kashmir election

ஜம்மு - காஷ்மீர் பிரசாரத்தில் எச்சரித்த பிரதமர் மோடி Modi at Jammu Kashmir | Jammu Kashmir election

ஜம்மு - காஷ்மீரில் செப்டம்பர் 18ல் தொடங்கி மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பதிவாகும் ஓட்டுகள் அக்டோபர் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. முதல்கட்ட தேர்தல் நடக்கவுள்ள தோடாவில் பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரசாரம் செய்தார்.

செப் 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை