/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அமித்ஷாவின் ‛ஆப்ரேஷன் சீமான்'-பகீர் ரிப்போர்ட் | Modi Seeman meet | Amit Shah | Annamalai | BJP-NTK
அமித்ஷாவின் ‛ஆப்ரேஷன் சீமான்'-பகீர் ரிப்போர்ட் | Modi Seeman meet | Amit Shah | Annamalai | BJP-NTK
திமுக வசம் இப்போது காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, மதிமுக, மக்கள் நீதி மய்யம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய வலிமையான மெகா கூட்டணி உள்ளது. சக்தி வாய்ந்த இந்த கூட்டணியை வைத்து தான், 2019 லோக்சபா தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2024 லோக்சபா தேர்தல் என ஹாட்ரிக் வெற்றியை ருசித்து திமுக.
ஏப் 08, 2025