/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மோடி காரணம் சொன்னதும் விண்ணை பிளந்த கைத்தட்டு Modi Trump talk | Asim Munir | pahalgam attack | g7
மோடி காரணம் சொன்னதும் விண்ணை பிளந்த கைத்தட்டு Modi Trump talk | Asim Munir | pahalgam attack | g7
ஒடிசாவில் பாஜ ஆட்சி அமைந்து ஓராண்டு வெற்றி விழா கொண்டாட பிரதமர் மோடி புவனேஷ்வர் சென்றார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய போது, டிரம்ப் தனக்கு அளிக்க இருந்த டின்னர் விருந்தை வேண்டாம் என்று சொல்லி விட்டு வந்ததாக பரபரப்பை கிளப்பினார்.
ஜூன் 20, 2025