/ தினமலர் டிவி
/ அரசியல்
/ இனி அமெரிக்காவில் களமாட போகும் RSS - பொய்களை முறியடிக்க திட்டம் | RSS Friends USA Registration
இனி அமெரிக்காவில் களமாட போகும் RSS - பொய்களை முறியடிக்க திட்டம் | RSS Friends USA Registration
அமெரிக்காவில் செயல்படும் வெளிநாட்டு அமைப்புகள், FARA எனப்படும் வெளிநாட்டு ஏஜென்ட்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்வது கட்டாயம். இதன்படி, அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆர்.எஸ்.எஸ். பிரண்ட்ஸ் அமைப்பு இதற்கான முயற்சியில் இறங்கி உள்ளது. டில்லியில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., தலைமையிடத்தை, தனது வெளிநாட்டு முதன்மை அமைப்பாக குறிப்பிட்டு, அமெரிக்க நீதித்துறையிடம் பதிவு செய்துள்ளது.
அக் 29, 2026