உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஈரானில் 3வது ரவுண்ட் இறங்கி அடித்த இஸ்ரேல் israel vs iran | mossad iran | US | operation rising lion

ஈரானில் 3வது ரவுண்ட் இறங்கி அடித்த இஸ்ரேல் israel vs iran | mossad iran | US | operation rising lion

இஸ்ரேல், ஈரான் இடையே நடந்து வந்த நிழல் போர், இப்போது நிஜ போராக வெடித்து விட்டது. ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியை முறியடிக்க இஸ்ரேல் ஏற்கனவே ரகசியமாக தாக்கும் திட்டத்தை தயார் செய்து வந்தது. இன்னொரு பக்கம் ஈரானிடம் அமெரிக்கா பேச்சு வார்த்தை நடத்தியது. அணு ஆயுதம் தயாரிக்க மாட்டோம் என்று ஒப்பந்தம் போட அழைத்தது. ஆனால் ஈரான் அதை ஏற்கவில்லை. பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. அமெரிக்கா, ஈரான் பேச்சு தோல்வி அடைந்தால், ஈரானின் அணு கட்டமைப்புகளை உறுதியாக தாக்குவோம் என்று ஏற்கனவே இஸ்ரேல் சொல்லி இருந்தது.

ஜூன் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை