மும்பை சுரங்க மெட்ரோ ரயிலை தொடங்கி வைத்தார் மோடி | Mumbai Metro Line -3
மகாராஷ்டிராவில் 50,000 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். மும்பை மெட்ரோ சார்பில் கஃபே பரேடில் இருந்து ஆரே வரை மூன்று கட்டங்களாக மெட்ரோ பணிகள் நடந்து வருகிறது. இதில் முதல் வழித்தடத்தில் ஆரே முதல் பிகேசி வரையிலான வழித்தடத்தில் பணிகள் நிறைவடைந்துள்ளது. 14 ஆயிரத்து 120 கோடி செலவில் உருவான முதல் சுரங்க மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அக் 05, 2024