/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஆலோசனை பண்ணித்தான் சொல்ல முடியும்: அமைச்சர் கறார்! Muthusamy | Minister | Erode
ஆலோசனை பண்ணித்தான் சொல்ல முடியும்: அமைச்சர் கறார்! Muthusamy | Minister | Erode
கள்ளுக்கடை திறப்பதினால் நல்லதும் இருக்கிறது. கெட்டதும் இருக்கிறது. கொஞ்சம் பொறுங்க விளக்கமா சொல்வேன் என மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி கூறினார்.
ஜூலை 25, 2024