/ தினமலர் டிவி 
                            
  
                            /  அரசியல் 
                            / ஓபிஎஸ், டிடிவி விலகல்: நாகேந்திரன் நம்பிக்கை |nainar nagendran | senkottaiyan admk bjp alliance                                        
                                     ஓபிஎஸ், டிடிவி விலகல்: நாகேந்திரன் நம்பிக்கை |nainar nagendran | senkottaiyan admk bjp alliance
அதிமுகவை விட்டு பிரிந்து போன தலைவர்களை ஒன்றிணைக்க 10 நாளுக்குள் எடப்பாடி பழனிசாமி முயற்சிக்க வேண்டும்; இல்லாவிட்டால், நாங்கள் அந்த வேலையை செய்வோம் என அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் கூறினார்.
 செப் 05, 2025