/ தினமலர் டிவி
/ அரசியல்
/ திமுகவை கிழித்து பரபரப்பு வீடியோ | narayanan thirupathi | deepam case judgement | thiruparankundram
திமுகவை கிழித்து பரபரப்பு வீடியோ | narayanan thirupathi | deepam case judgement | thiruparankundram
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கும் தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று மதுரை இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்துள்ளது. உச்சியில் இருப்பது தீபத் தூண் தான். அதில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் தீபம் ஏற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், தேவையில்லாமல் திமுக அரசு இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய முயன்றதே பிரச்னைக்கு காரணம் என்றும் சுட்டிக்காட்டி உள்ளனர்.
ஜன 06, 2026