/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்த பாஜ மும்முரம்! NDA Allaince | BJP | ADMK | DMDK
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்த பாஜ மும்முரம்! NDA Allaince | BJP | ADMK | DMDK
தேமுதிகவை கூட்டணிக்கு கொண்டு வருவது எங்க வேலை! பொறுப்பை ஏற்றது பாஜ! தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தே.மு.தி.க.வை இழுக்கும் பொறுப்பை பா.ஜ. ஏற்றுள்ளது. இதற்காக அக்கட்சியின் பொதுச்செயலர் பிரேமலதாவை, பா.ஜ மேலிட தலைவர்கள் சந்திக்க உள்ளனர்.
ஏப் 20, 2025