/ தினமலர் டிவி
/ அரசியல்
/ BREAKING : சென்னையில் நடந்த என்ஐஏ ரெய்டில் பரபரப்பு | NIA Raid | Dinamalar
BREAKING : சென்னையில் நடந்த என்ஐஏ ரெய்டில் பரபரப்பு | NIA Raid | Dinamalar
சென்னை, மயிலாடுதுறையில் 20 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் ரெய்டு சென்னை புரசைவாக்கத்தில் ஆட்டோ டிரைவராக வேலை செய்து வந்த அல்பாசித் என்பவர் கைது மயிலாடுதுறை மாவட்டம், திருமுல்லைவாசலை சேர்ந்த அல்பாசித்துக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தமிழ்நாடு பிரிவின் தலைவராக அல்பாசித் இருப்பதாக தகவல்
ஜன 28, 2025