பிரதமர் மோடி தமிழகத்துக்கு விரோதின்னு சொல்றது தப்பு | Nirmala Sitharaman | Parliament | DMK MP
சும்மா இங்க கத்திட்டு இருக்காதீங்க! சொல்றத கேட்க தைரியம் இருக்கா? திமுக எம்பிக்களை தமிழில் விளாசிய நிர்மலா பார்லிமென்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில், ராஜ்யசபாவில் பட்ஜெட் தொடர்பான எம்பிக்கள் கேள்விகளுக்கு நிதியமைச்சர் நிர்மலா பதில் அளித்தார். திமுக எம்பி திருச்சி சிவா மதுரை கோவை மெட்ரோ ரயில் திட்டங்கள் பற்றியும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதி குறித்தும் கேள்வி எழுப்பினார். அப்போது தமிழகத்திற்கான மத்திய அரசின் திட்டங்களை நிதியமைச்சர் பட்டியலிட்டார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி சொன்னபோது தமிழக எம்பிக்கள் அமளி செய்தனர். ஆவேசம் அடைந்த நிர்மலா சொல்வதை கேட்பதற்கு உங்களுக்க தைரியம் இருக்கிறதா என தமிழில் விளாசினார்.