உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / நிர்மலா சீதாராமனுக்கு நிதின் கட்கரி திடீர் கடிதம் Nitin Gadkari | Central Minister | Wrote letter |

நிர்மலா சீதாராமனுக்கு நிதின் கட்கரி திடீர் கடிதம் Nitin Gadkari | Central Minister | Wrote letter |

இன்சூரன்ஸ் தொகைக்கு ஜிஎஸ்டியா? நிதின் கட்கரி வைக்கும் கோரிக்கை மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, நாக்பூர் தொகுதி எம்.பி ஆவார். இன்சூரன்ஸ் பிரீமியம் மீதான 18 சதவீத ஜி.எஸ்.டி.யை நீக்கக் கோரி நாக்பூர் மண்டல ஆயுள் காப்பீடு ஊழியர்கள் சங்கத்தினர் நிதின் கட்கரியிடம் மனு அளித்தனர். இன்சூரன்ஸ் பிரீமியம் மீதான 18 சதவீத ஜி.எஸ்.டி.யால் வணிக வளர்ச்சி தடைபடுகிறது. அதை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் அவர்கள் கேட்டுக்கொண்டனர். அந்த மனுவை சுட்டிக்காட்டி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நிதின் கட்கரி கடிதம் அனுப்பியுள்ளார்.

ஜூலை 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ