/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ரசிகர்களை நம்பவில்லை விஜய் மீது சீமான் தாக்கு | ntk seeman actor vijay tvk 2026 assembly
ரசிகர்களை நம்பவில்லை விஜய் மீது சீமான் தாக்கு | ntk seeman actor vijay tvk 2026 assembly
பன்னாட்டு தமிழ் கிருத்துவ பேராயம் மற்றும் சமூக நீதி பேரவை சார்பில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுடன் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது, தேர்தலில் யாருடன் கூட்டணி என கேட்கப்பட்ட கேள்விக்கு சீமான் போல்டாக பதிலளித்தார். யாருடனும் கூட்டணி இல்லை; இது இயேசு மீது சத்தியம் என்றார். தவெக தலைவர் விஜயையும் சீமான் விட்டு வைக்கவில்லை. அரசியல் என்றால் என்னவென்று தெரியாதவர் விஜய். ரசிகர்களை நம்பி அரசியலுக்கு வந்தவன் அல்ல எனவும் சீமான் கூறினார்.
அக் 11, 2025