உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பொங்கல் பரிசு தொகுப்பில் குளறுபடி செய்யும் திமுக அரசு! O.Panneerselvam | Pongal gift | Rs 2000

பொங்கல் பரிசு தொகுப்பில் குளறுபடி செய்யும் திமுக அரசு! O.Panneerselvam | Pongal gift | Rs 2000

பொங்கலுக்கு ₹2000 கொடுங்க! ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் குறைந்தபட்சம் 2,000 ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க வேண்டும் என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: மூன்று ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில், பொங்கல் பரிசு வழங்குவதில் பல குளறுபடிகள் ஏற்பட்டன. 2022ல், 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அறிவித்து, பாதி பொருட்கள் கூட வினியோகம் செய்யப்படவில்லை. வழங்கப்பட்ட பொருட்களும் பயனற்றவை என்ற புகார் எழுந்தது.

டிச 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை