உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பாகிஸ்தானின் பாசாங்கை இத்தாலியில் தோலுரித்த இந்திய எம்பிக்கள் | Operation Sindhoor | India - Pak

பாகிஸ்தானின் பாசாங்கை இத்தாலியில் தோலுரித்த இந்திய எம்பிக்கள் | Operation Sindhoor | India - Pak

பயங்கரவாதத்தை வளர்த்துவிட்டு பாகிஸ்தான் இரட்டை வேஷம்! பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானின் உண்மை ரூபத்தை உலக நாடுகளுக்கு எடுத்துக் கூறவும், ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கை பற்றி விளக்கவும், இந்திய எம்பிக்கள் குழு உலக நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளது. பாஜ எம்பி ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான குழு பிரான்சை தொடர்ந்து இத்தாலிக்கு சென்றது.

மே 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை