/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பம் உருக்கம் | Operation sindoor | Pahalgam attack
பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பம் உருக்கம் | Operation sindoor | Pahalgam attack
காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 நிலைகள் ஆபரேஷன் சிந்தூர் மூலம் அழிக்கப்பட்டன. 90 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்தியாவின் நடவடிக்கைக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன. இந்த தாக்குதலுக்கு பஹல்காம் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். பஹல்காம் தாக்குதலில் இறந்த சுப்ஹம் திவேதியின் உறவினர் மனோஜ் திவேதி உருக்கமாக பேசியுள்ளார்.
மே 07, 2025