/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பாகிஸ்தானுக்கு ஆதரவு-கிழிந்தது காங்கிரஸ் முகத்திரை pahalgam attack | ind vs pak | chidambaram vs bjp
பாகிஸ்தானுக்கு ஆதரவு-கிழிந்தது காங்கிரஸ் முகத்திரை pahalgam attack | ind vs pak | chidambaram vs bjp
பாக் செஞ்சதுக்கு என்ன ஆதாரம் சிதம்பரம் கேள்வியால் அதிர்ச்சி! பஹல்காம் அட்டாக் சர்ச்சை காங்கிரசுக்கு பாஜ பதிலடி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில், அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். பதிலடி கொடுத்த இந்தியா, பயங்கரவாதிகளின் முகாம்களையும், அவர்களுக்கு ஆதரவாக வந்த பாகிஸ்தான் ராணுவ கட்டமைப்புகளையும் குண்டு வீசி தகர்த்தது.
ஜூலை 29, 2025
மேலும் கருத்துகள்