உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சாராயத்தால் 2 பக்கம் வருமானம் கொட்டுவதால் நிறுத்த மனமில்லை | Pala.Karuppiah | Protest

சாராயத்தால் 2 பக்கம் வருமானம் கொட்டுவதால் நிறுத்த மனமில்லை | Pala.Karuppiah | Protest

கருணாநிதி காலத்தை விட இது மிக மோசமான காலம் தமிழ்நாடு தன்னுரிமை கழகம், தமிழ்நாடு முற்போக்கு சிந்தனையாளர் இயக்கம் சார்பில் மது விலக்கு கோரி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ததக தலைவர் பழ.கருப்பையா தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், முழு மதுவிலக்கை அமல்படுத்தவும், போதை, கள்ளச்சாராயத்தை ஒழிக்க வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.

ஜூலை 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை