உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ரெய்டுக்கும் கூட்டணிக்கும் சம்பந்தம் இல்லை! | Palanisami | ADMK | Nainar Nagendran | BJP

ரெய்டுக்கும் கூட்டணிக்கும் சம்பந்தம் இல்லை! | Palanisami | ADMK | Nainar Nagendran | BJP

ரெய்டு நடத்தி தான் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. பழனிச்சாமியிடம் நேரடியாக பேசினாலே கூட்டணி அமைந்து விடும் என பாஜ எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறினார்.

ஜன 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை