/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பழனிசாமி-அமித்ஷா சந்திப்பு-உச்சக்கட்ட பரபரப்பு | palanisamy amit shah meet | admk bjp | dmk vs bjp
பழனிசாமி-அமித்ஷா சந்திப்பு-உச்சக்கட்ட பரபரப்பு | palanisamy amit shah meet | admk bjp | dmk vs bjp
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வரும் சூழலில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான பழனிசாமி திடீரென டில்லி புறப்பட்டு சென்றது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 2026 சட்டசபை தேர்தலில் பாஜவுடன் அதிமுக கூட்டணி வைக்கப்போகிறது; பாஜ மேலிட தலைவர்களுடன் இதற்கான பேச்சு நடத்தவே அவர் டில்லி சென்றிருக்கிறார் என்ற பேச்சு அடிபட்டது. இது பற்றி சட்டசபையிலேயே முதல்வர் ஸ்டாலின் பேசியது இன்னும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மார் 25, 2025