/ தினமலர் டிவி
/ அரசியல்
/ சிபிசிஐடி விசாரணை வேகம்: பல்லடம் வழக்கில் பரபரப்பு | palladam case | farmhouse robbery
சிபிசிஐடி விசாரணை வேகம்: பல்லடம் வழக்கில் பரபரப்பு | palladam case | farmhouse robbery
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த சேமலைகவுண்டம்பாளையத்தில் விவசாயி தெய்வசிகாமணி, அவரது மனைவி அலமேலு அம்மாள், மகன் செந்தில்குமார் ஆகியோர் வீட்டுக்குள் வெட்டி கொலை செய்யப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தை அதிர வைத்தது.
ஏப் 18, 2025