உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சபை நடக்க வேண்டும்: ராகுல் விருப்பம் | Parliament | Rahul Gandhi | Speaker Om Birla

சபை நடக்க வேண்டும்: ராகுல் விருப்பம் | Parliament | Rahul Gandhi | Speaker Om Birla

சபையில் விவாதம் நடக்கணும் கடைசி வரை விடமாட்டோம்! ஓம் பிர்லாவை ராகுல் சந்தித்தது ஏன்? லோக்சபா தலைவர் ஓம் பிர்லாவை, எதிர்கட்சி தலைவர் ராகுல் சந்தித்தார். அதன் பின் பேட்டி அளித்த அவர், லோக்சபாவில் என் மீதான கீழ்த்தரமான கருத்துக்களை சபை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று ஓம் பிர்லாவிடம் கேட்டேன். அவரும் அதை பரிசீலிப்பதாக கூறினார். சபை நடைபெற வேண்டும். விவாதம் நடக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். பாஜவினர் என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். 13ம் தேதி சபையில் அரசியலமைப்பு சட்டத்தின் மீதான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றார்.

டிச 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை