/ தினமலர் டிவி
/ அரசியல்
/ சீமானை ஆரத்தழுவிய வைகோ தொண்டர்கள் நெகிழ்ச்சி Pasumpon Muthuramalinga Thevar Guru Puja festival | MD
சீமானை ஆரத்தழுவிய வைகோ தொண்டர்கள் நெகிழ்ச்சி Pasumpon Muthuramalinga Thevar Guru Puja festival | MD
ேவர் குருபூஜை விழாவையொட்டி பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்தினர். அஞ்சலி செலுத்திய பிறகு பத்திரிகையாளர்களை சந்திக்க சீமான் தயாரானார். அப்போது தனக்கு பின்னால் பேட்டி தருவதற்காக வைகோ நிற்பதைப் பார்த்த சீமான், அவரை அழைத்து வந்தார். சீமானை ஆரத்தழுவிய வைகோ, அவர் தோளில் கைபோட்டபடி வந்து பேட்டியளித்தார். #birthanniversary #GuruPuja #MuthuramalingaThevar #MDMK #Vaiko #NTK #Seeman
அக் 30, 2025