உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மருத்துவ கல்லூரி மாணவிக்கு நடந்தது என்ன? | Peelamedu | Coimbatore | medical college

மருத்துவ கல்லூரி மாணவிக்கு நடந்தது என்ன? | Peelamedu | Coimbatore | medical college

கோவை பீளமேடு அருகே தனியார் பாரா மருத்துவக் கல்லூரி உள்ளது. இங்கு 300க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். திருவண்ணாமலையை சேர்ந்த அனுப்பிரியா முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாணவ - மாணவிகளுக்கு மருத்துவமனை கட்டடத்தின் 4 வது தளத்தில் பயிற்சி வகுப்பு நடந்தது.

ஏப் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ