உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தமிழகத்தை முன்னேற்றத்தின் உச்சத்துக்கு கொண்டு செல்வோம் | pm modi | bjp | admk alliance with NDA

தமிழகத்தை முன்னேற்றத்தின் உச்சத்துக்கு கொண்டு செல்வோம் | pm modi | bjp | admk alliance with NDA

தேசிய ஜனநாயக கூட்டணி என்ற குடும்பத்தில் அதிமுக இணைந்து இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியின் இதர கூட்டாளிகளுடன் ஒன்றிணைந்து, தமிழ்நாட்டை முன்னேற்றத்தின் புதிய உச்சங்களுக்குக் கொண்டுசெல்வோம்; மாநிலத்திற்கு அயராது பாடுபடுவோம். மாமனிதர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்தும் ஓர் அரசை உறுதிசெய்வோம்.

ஏப் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ