உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / நாடு முழுதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை துவக்கி வைத்தார் மோடி | PM Modi | BSNL | 4G

நாடு முழுதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை துவக்கி வைத்தார் மோடி | PM Modi | BSNL | 4G

உள்நாட்டு தொழில்நுட்பத்தில் 4ஜி உலக அரங்கில் இந்தியா சாதனை! நாடு முழுதும் 1 லட்சம் டவர்கள் பிஎஸ்என்எல் சேவை விரிவாக்கம் ஒடிசா மாநிலம் ஜார்சுகுடாவில் நடந்த அரசு நிகழ்ச்சியில், உயர் கல்வி, சுகாதாரம், திறன் மேம்பாடு, தொலைத்தொடர்பு, ரயில்வே, சாலை மேம்பாடு உட்பட 60,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இது போல் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கான நலத்திட்டங்களும் இன்று துவங்கி வைக்கப்பட்டன.

செப் 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை