/ தினமலர் டிவி
/ அரசியல்
/ AAP ஆட்சியால் பேரழிவு; மக்கள் பொறுக்க மாட்டார்கள் | PM Modi | Delhi | AAP | BJP | Congress
AAP ஆட்சியால் பேரழிவு; மக்கள் பொறுக்க மாட்டார்கள் | PM Modi | Delhi | AAP | BJP | Congress
எனக்காக பங்களா கட்டவில்லை ஏழைகளுக்கு வீடு கட்டினேன்! கெஜ்ரிவாலை தாக்கி பேசிய பிரதமர் மோடி டில்லி அசோக் விகார் பகுதியை சேர்ந்த குடிசை பகுதி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில், டில்லி வளர்ச்சி ஆணையத்தின் சார்பில் 1675 அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. பிரதமர் மோடி வீடுகளை திறந்து வைத்து பார்வையிட்டார். அங்கு வசிக்க உள்ள பயனாளர்களிடம் உரையாடினார். பின், ராம்லீலா மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில், பயனாளிகளுக்கு வீடுகளின் சாவியை ஒப்படைத்தார்.
ஜன 03, 2025